குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகள், 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *