ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் இடையே தூண்கள் அமைத்து மேம்பாலம் இணைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இவ்வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.