சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஏரி 80% நிரம்பியது.24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.18 அடியை எட்டியது; நீர்வரத்து 713 கன அடியாக அதிகரிப்பு; நீர்இருப்பு 2,903 மி.கன அடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *