சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை. சிக்னல், மேம்பாலங்கள் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீ. தள்ளி அமைக்க நடவடிக்கை; மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *