Posted on : April 25, 2015 பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி திருமணம் நடக்கிறது என்று எழுதியுள்ளார். இது பற்றி பாக்யராஜ் அவர்கள் தன் கைப்பட பத்திரிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதம்,