பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை நாளை அறிமுகம்.இந்த அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் கட்டணமின்றி வழங்கப்படும் -SBI அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *