இந்திய ரயில்வே குரூப் D பிரிவில் 32,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு முடித்த 18 – 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். RRB-யின் இணையதளத்தில் பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வருகிற 23ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *