ரயில் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க இன்று(பிப்.27) முதல் கூடுதலாக 20 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் சிறப்பு (Fast EMU Special) ரயில் மாம்பலம், கிண்டி, சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே.
