வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளதை ஒட்டி, அதற்கு முந்தைய நாள் தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது