வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் Aerohub செயல்படத் தொடங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த Aerohub வடிவமைப்பு, பொறியியல், மேம்பட்ட ஏவியோனிக்ஸ், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகளுடன் தமிழகத்தின் விமானத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *