தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாளானது அக்ஷய திரிதியை.இந்நாளில் பொன் வாங்குவதால் குறையாத செல்வமும் சௌபாக்கியமும் வந்து சேரும்என்பது நம்பிக்கை. இவ்வருடம், மே 9 ங்கட்கிழமை, அக்ஷய திரிதியை நாளாகும். இதை முன்னிட்டு, 50 சதவீதம் மட்டும் பணம் செலுத்தி, விரும்பிய நகைகளை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளும் வசதியை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை வாடிக்கையாளர்களின் பயன்கருதி அறிமுகப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், முன்பதிவு செய்து பொதுமக்கள் பயனடையலாம்.மீதி 50% பணத்தை அக்ஷய திரிதியை நாளன்று செலுத்தி, தாங்கள் புக் செய்த நகைகளைப் பெற்றுகொள்ளலாம். சிறப்புச்சலுகையாக ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் நகை வாங்குவோருக்கு, அதில் 2% மதிப்பிலான சென்னை சில்க்சின் கிஃப்ட் வவுச்சர்கள் வழங்கப்படும். இச்சலுகை மே 9 வரை அனைத்து ஸ்ரீ குமரன் தங்க மாளிகையிலும் உண்டு.நகைகளைப் பதிவு செய்தவர்களுக்காக சிறப்பு கவுண்டர்களும் இயங்கவுள்ளதால், அக்ஷயதிரிதியை நாளன்று சுலபமாக முன்பதிவு செய்த நகைகளை வாங்கிச்செல்லலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 2433 0888.
English Summary : Sri Kumaran Thanga Maligai Akshaya tritiya offer.