சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
1 | திருவொற்றியூர் | 7,508 | 164 | 756 |
2 | மணலி | 4,010 | 44 | 357 |
3 | மாதவரம் | 9,435 | 113 | 1296 |
4 | தண்டையார்பேட்டை | 18,905 | 357 | 2163 |
5 | ராயபுரம் | 22,519 | 392 | 2,608 |
6 | திருவிக நகர் | 20,645 | 454 | 2,838 |
7 | அம்பத்தூர் | 18,827 | 301 | 2253 |
8 | அண்ணா நகர் | 28,521 | 507 | 3,208 |
9 | தேனாம்பேட்டை | 25,486 | 556 | 3,238 |
10 | கோடம்பாக்கம் | 27,810 | 504 | 2,616 |
11 | வளசரவாக்கம் | 16,499 | 233 | 1582 |
12 | ஆலந்தூர் | 11,163 | 184 | 1447 |
13 | அடையாறு | 20,776 | 360 | 2129 |
14 | பெருங்குடி | 10,129 | 158 | 1591 |
15 | சோழிங்கநல்லூர் | 6,988 | 57 | 871 |
16 | இதர மாவட்டம் | 13,718 | 88 | 1559 |
2,62,939 | 4,474 | 30,401 |