தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ஜன.13,20,27ம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்(06091) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது; தற்போது, தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *