சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 40 மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ தொடக்கம்! www.trektamilnadu.com இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம்.வழிகாட்டிகளாக முறையான பயிற்சியுடன் பழங்குடி மற்றும் மலையோர கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 300 பேர்
தேர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *