தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளியன்று இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு. தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு.

குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அறிவுறுத்தல். உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் திறந்த வெளியில் ஒன்று கூடி பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம் – தமிழக அரசு. அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் – தமிழக அரசு. மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் – தமிழக அரசு. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் – தமிழக அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *