ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பத்து நாட்கள் புத்தகப்பை இல்லாத நாட்களாக அனுசரிக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை. மாணவர்கள் தொழில் சார்ந்த செய்முறை பயிற்சி பெறத் திட்டமிடுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.