தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் சிறு நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில், தஞ்சை பிள்ளையார்பட்டியில் ரூ.30.50 கோடி, சேலம் கருப்பூரில் ரூ.29.50 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *