திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கடந்த டிசம்பர் 13ம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம், 11 நாட்கள் எரிந்து நேற்றிரவுடன் நிறைவடைந்தது.