தமிழக அரசு அடுத்த 2019-ம் ஆண்டில் 23 நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில்,வரும் 2019-ம் ஆண்டில் வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர, பண்டிகைகள், தேசத்தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: