தமிழக மின்வாரியம்: சென்னையில் 09-02-2019 இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொட்டிவாக்கம் பகுதி: பத்திரிகையாளர் காலனி, எல்.பி. நகர் (1 முதல் 6-வது தெருக்கள்) ஸ்ரீனிவாசபுரம், ஈ.சி.ஆர். மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, தென்றல் நகர், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, ஜெகநாத் தெரு, பேபி வாச் பவுல் வார்டு, காவேரி நகர் (1 முதல் 6-வது தெருக்கள்), கற்பகாம்பாள் நகர் (1 முதல் 3-வது தெருக்கள்).
வேளச்சேரி பகுதி: 100 அடி ரோடு பைபாஸ், சக்தி விஜயலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், கங்கை நகர், நேதாஜி காலனி, பிருந்தாவன் நகர் விரிவு, ஆண்டாள் நகர் ஒரு பகுதி, கிருஷ்ணராஜா நகர்.
தரமணி பகுதி: வேளச்சேரி ரோடு, வெங்கடாபுரம்.
கே.கே.நகர் பகுதி: 2 செக்டார் மற்றும் அண்ணா மெயின் ரோடு, ஆர்.கே.சண்முகம் சாலை, லட்சுமணசாமி சாலை, 6-வது, 1-வது செக்டார்.
பெசன்ட் நகர் பகுதி: ஆர்.பி.ஐ. குடியிருப்பு 14-வது, 15-வது மற்றும் 16-வது முதல் 28-வது குறுக்கு தெரு, 32 முதல் 35-வது குறுக்கு தெரு, 4-வது மெயின் ரோடு பெசன்ட் நகர், 2-வது அவென்யூ, சிபிடபிள்யூடி குடியிருப்பு, 2-வது, 6-வது, 7-வது அவென்யூ, 3-வது மெயின் ரோடு, 14, 16,17,18-வது குறுக்கு தெருக்கள், 23 முதல் 27-வது குறுக்கு தெரு,
செம்பியம் பகுதி: எம்.எச். ரோடு, பெரியார் நகர் (மூலக்கடை), சார்டுலோவ் இந்தியா லிமிடெட், இந்தியா பிஸ்டன் –II, வீல் மற்றும் பிரிசிஷன் இந்தியா லிமிடெட், அன்னை சத்யா நகர்.
அயப்பாக்கம் பகுதி: ஐ.சி.எப். காலனி முழுவதும், மெயின் ரோடு, அயப்பாக்கம் டிஎன்எச்பி பகுதி 1, ஈடன் அவென்யூ, செட்டி தெரு, திருவள்ளுவர் தெரு, ஜெயலட்சுமி நகர், எட்டீஸ்வரன் கோயில் தெரு, ராஜீவ் காந்தி நகர், ஐயப்பாக்கம், திருவேற்காடு மெயின் ரோடு, பவானி நகர், தர்மா நகர், செல்லியம்மன் நகர், எழில், ஜோதி நகர், அன்னனூர், மூன்று நகர், மாருதி, சினிவாசா நகர், சங்கர் மற்றும் அண்ணாமலை நகர், தினேஷ் மற்றும் ராம் பூர்ணா நகர், விஜயா நகர், ஐயப்பன் நகர், கொன்ராஜ் குப்பம் மெயின் ரோடு, பி.கே.எம் தெரு, சிவபாதம் தெரு.