தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் மட்டும் இன்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *