சென்னையின் கோயம்பேட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக, தக்காளி கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் விலை ரூ.60 முதல் ரூ. 100 வரை விற்பனை. தக்காளி விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தகவல்!!