திருத்தணி முருகன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவம் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஏப்.23 – காலை 6:00 மணி – கொடியேற்றம்
இரவு 7:00 மணி – கேடய உலா
ஏப்.24 – காலை 9:30 மணி – வெள்ளி சூரிய பிரபை
இரவு 7:00 மணி – பூத வாகனம்
ஏப்.25 – காலை 9:30 மணி – சிம்ம வாகனம்
இரவு 7:00 மணி- ஆட்டு கிடாய் வாகனம்
ஏப்.26 காலை 9:30 மணி- பல்லக்குசேவை
இரவு 7:00 மணி – வெள்ளி நாக வாகனம்
ஏப்.27 – காலை 9:30 மணி – அன்ன வாகனம்
இரவு 7:00 மணி – வெள்ளி மயில் வாகனம்
ஏப்.28 – மாலை 4:30 மணி- புலி வாகனம்
இரவு 7:00 மணி – யானை வாகனம்
ஏப்.29- இரவு 7:00 மணி – தங்கத்தேர்
ஏப்.30 – காலை 9:30 மணி – யாளி வாகனம்
இரவு 8:00 மணி – தெய்வானை திருக்கல்யாணம்
மே 1 – காலை 9:30 மணி – கேடய உலா
இரவு 8:00 மணி – சண்முகர் உற்சவம்
மே 2- அதிகாலை 5:00 மணி- தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம்
மாலை 5:00 மணி – உற்சவர் அபிஷேகம்
இரவு 9:00 மணி – கொடி இறக்கம்
மே 3- இரவு 7:00 மணி – சப்தாபரணம், காதம்பரிவிழா
English Summary : Tomorrow begins the month of Chaitra pirammorcavam Thirutani Murugan Temple