நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடைபெறும்.
மாத்தூர் பகுதி: மாத்தூர், MMDA, பெரிய மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சமாக்கம், மாசிலாமணி நகர், CKM நகர், எம்.சி.சி. அவென்யூ, MRH சாலை, தொலைபேசி காலனி, செயின்ட் ஜோசப் தோட்டத்தில், பெருமாள் கோயில் தெரு, ஆவின் குடியிருப்பு, KKR தோட்டம் மற்றும் ஊர், அலெக்ஷ் நகர், மேத்தா நகர், நடேசன் நகர், பத்மாவதி நகர், லெதர் எஸ்டேட், லலிதா கார்டன், கம்பர் நகர், இதயமன் நகர், வாதப்பெரும்பாக்கம், மணலி அனைத்து பகுதியிலும், பெரிய தோப்பு, CPCL நகர், சின்ன மாத்தூர், காமராஜர் சாலை, MMC, ரங்கா தோட்டம், ஆர்.சி. அப்பார்ட்மென்ட்ஸ்.