மத்திய அரசின் சுற்றுலாத் துறை சார்பில் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 நவக்கிரக கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.17.53 கோடி மதிப்பில் முதல்கட்டமாக ஆரம்ப திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.