புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. AC வகுப்புக்கான டிக்கெட் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *