புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கும், ஞாயிறு இரவு 8:00 மணிக்கும் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
அன்றாடம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள், அச்சுறுத்தும் நிகழ்வுகள், மக்கள் பார்வையில் பேசு பொருளாக இருக்கும் செய்திகள் உள்ளிட்டவற்றை இரு அணிகளாக அலசி ஆராய்ந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதே உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்த வாரம் “நீட் தேர்வில் முந்தும் தமிழ்நாடு – நிலைப்பாடு மாறுமா? என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது. உரக்கச் சொல்லுங்கள் நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன் தொகுத்து வழங்குகிறார்.