வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் வரும் மார்ச் மாதம் முதல் தொடக்கம்: 16 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது.பறக்கும் ரயில், கடற்கரை – தாம்பரம் ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள், ரயில் மாறி பயணம் செய்வதற்கு பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு முக்கிய முனையமாக மாறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *