புதுயுகம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் பிற்பகல் 12:30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “வெற்றிக்கு வழிகாட்டி” .
வெற்றிக்கு வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி தொழில் முதலீடு வர்த்தகம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை நேரடியாக விவரிக்கின்றனர். மேலும் நீட் தகுதி தேர்வு, ஜே இ இ உள்ளிட்ட அனைத்து தகுதி தேர்வுகளையும் எதிர்கொள்வது எப்படி என்றும் கிரிப்டோ கரன்சி, வர்த்தக முதலீடு ஆகியவற்றில் நல்ல லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும் பல்துறை நிபுணர்கள் தங்களின் அனுபவங்களை நேரடியாக விவரிக்கின்றனர்.
சனிக்கிழமை தோறும் பிற்பகல் 12:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக பங்கேற்று தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் பதில் அளிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யா தொகுத்து வழங்குகிறார்.
“வெற்றிக்கு வழிகாட்டி”
வெற்றிக்கு வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி தொழில் முதலீடு வர்த்தகம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை நேரடியாக விவரிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நீட் தகுதி தேர்வு, ஜே இ இ உள்ளிட்ட அனைத்து தகுதி தேர்வுகளையும் எதிர்கொள்வது எப்படி என்றும் கிரிப்டோ கரன்சி, வர்த்தக முதலீடு ஆகியவற்றில் நல்ல லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும் பல்துறை நிபுணர்கள் தங்களின் அனுபவங்களை நேரடியாக விவரிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இதில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக பங்கேற்று கேட்கும் தங்கள் கேள்விகளுக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கிற்கும் சிறப்பு விருந்தினர்கள் பதில் அளிக்கின்றனர். நமது புதுயுகம் தொலைக்காட்சியில் “வெற்றிக்கு வழிகாட்டி” நிகழ்ச்சி சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யா தொகுத்து வழங்குகிறார்.