VI நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் தனது 5G சேவையை டெல்லி, மும்பை நகரங்களில் தொடங்க உள்ளதாக தகவல். மேலும் படிப்படியாக முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டம்.