இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு. அக். 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது! இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, தாய்லாந்து, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *