சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 83.96 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 89.92 சதவீதமும், புழல் ஏரியில் 80.18 சதவீதமும், சோழவரம் ஏரியில் 71.6 சதவீதமும், கண்ணன்கோட்டை ஏரியில் 98.6 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.