மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ‌ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், டெபுடி சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் காலியிடங்கள்: 370

பணி: ஜூ‌னியர் ஓவர்மேன் – 149

பணி: மைனிங் சர்தார் – 201

பணி: துணை சர்வேயர் – 20

தகுதி: மைன் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பு மற்றும் மைனிங் சர்தார், மைன் சர்வேயர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mahanadicoal.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *