சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மார்ச் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8340.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8235.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!!

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
On

29, 30, 31 தேதிகளில் குடிநீர் வரி செலுத்தலாம்!!

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து அரசு விடுமுறை நாட் களான மார்ச் 29 (சனிக்கிழமை),...
On

ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு; சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!!

சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு...
On

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ!!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலர்கள் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.
On

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணி வரை இயக்கம்

பயணிகளின் தேவையைப் பொருத்து, போட்டி முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணி வரை நீட்டிக்கப்படும்.
On

ராம நவமி தினமான ஏப்ரல் 6-ம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் தூக்குப் பாலத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (மார்ச் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8235.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.8195.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

2 புதிய வழித்தடம் – டெண்டர் கோரியது மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலின் புதிய 2 வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலான 21...
On

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல். மேலும்...
On