10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்.