சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றே பெற்றுக் கொள்ளலாம் எனவும், இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான நடவடிக்கையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட வேண்டும் என்பதால் முன்கூட்டியே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.