அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.02.2015) நடைபெற்றது.
ஆஸ்கர் விருது பட்டியல் :
சிறந்த நடிகர் – எடி ரெட்மேன் (தி தியரி ஆப் எவரிதிங்)
சிறந்த நடிகை – ஜூலியானே மூரே (ஸ்டில் அலைஷ்)
சிறந்த டாக்குமெண்டரி படம் : சிட்டிசன்4
துணை நடிகர் : ஜே கே சிம்மன்ஸ்
துணை நடிகை :ஆர்க்கியூட்டி
சிறந்த அனிமேஷன் படம் : பிக் ஹீரோ 6
சிறந்த டைரக்டர் : அல்ஜென்ட்டிரோ இன்னாரிட்டு (பேர்ட்மேன்)
சிறந்த காஸ்டியூம்,ஹேர் ஸ்டைலிங்,மேக்அப் – தி கிராண்ட் புதாபெஸ்ட் ஓட்டல்

Announced today is the 87th Oscar Awards.