மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் – (ஐ.இ.எஸ்.),இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் சர்வீஸ் -(ஐ.எஸ்.எஸ்) பணிகளுக்கு 61 பேரை தேர்வு செய்ய உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21-30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பொது, ஓ.பி.சி. பிரிவினர் மட்டும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.20-3-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.விரிவான விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.