வர்த்தகநேர துவக்கத்தில் இன்று(10:30am) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.37 புள்ளிகள் உயர்ந்து 29,915.10புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 76.95 புள்ளிகள் உயர்ந்து 9073.20 புள்ளிகளிலும் உள்ளன.
English Summary : Funds, today reached a new peak. Bombay Stock Exchange 29,915.10 thereafter, the National Stock Exchange Nifty to 9073.20 at the rate has increased.