விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 10ஆம் தேதி நவம்பர் 26ஆம் நாள் கிழமை தேய்பிறை சதுர்த்தி திதி இரவு 1.26 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 11.37மணி வரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம். சுபம் நாமயோகம். பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம். சித்த யோகம் 1.21 மணிவரை அதன் பின் மரண யோகம் நேத்திரம் 2 ஜீவன் 1.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *