விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 17ஆம் தேதி டிசம்பர் 3ஆம் நாள் திங்கட் கிழமை தேய்பிறை ஏகாதசி திதி பகல் 01.00 மணிவரை அதன் பின் துவாதசி திதி. சித்திரை நட்சத்திரம் இரவு 02.49மணி வரை அதன் பின் சுவாதி நட்சத்திரம் சௌபாக்கியம் நாமயோகம். பாலவம் கரணம் அதன் பின் கௌலவம் கரணம். பிரபாலரிஷ்ட யோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *