விளம்பி வருடம் மார்கழி மாதம் 21ஆம் தேதி ஜனவரி 5ஆம் நாள் சனிக்கிழமை அமாவாசை திதி நாள் முழுவதும். மூலம் நட்சத்திரம் பிற்பகல் 03. 07 மணிவரை அதன்பின் பூராடம் நட்சத்திரம் துருவம் நாமயோகம். சதுஷ்பாதம் கரணம் சித்த யோகம் நேத்திரம் 0 ஜீவன் 0.

நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை

சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *