தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணை எண் . 217, நாள் 03-05-2020 IX (e) இன்படி கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக (Containment Zone) அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய கிராமம், தொழிற்பேட்டைகள் மற்றும் நகர பஞ்சாயத்து (Village, Town Panchayat and Industrial Estates) ஆகிய பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி துவங்க எந்த வித அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை, மேலும் வாகனங்களை இயக்குவதற்கான அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை, ஆனால் அவரவர் பணிக்கு செல்லும் பொழுது அவர் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *