சென்னை தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சிஐடி 1வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால், இன்று(07.07.2023) முதல் ஜூலை 13ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.