ஜெயா தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘காலை மலர்’ . இதில் புதிதாக இடம்பெற்றிருக்கும் பகுதி ‘தினமும் என்னை கவனி’. இந்த பகுதியில் செவ்வாய் , வியாழன் மற்றும் சனிகிழமைகளில் யோகா சிறப்பு பயிற்சி காலை 7.20 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வீட்டிலேயே எளிதாக கற்று கொள்ள கூடிய யோகா செய் முறை பயிற்சி மற்றும் யோகாசனங்களை பற்றிய விளக்கமும் இடம் பெறுகிறது. உடல் மற்றும் மனதை சுத்தப்படுத்தி, நோய் நீக்கி ஆரோக்கியமான வாழ்வை வளமாக்கும் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பயனுள்ள பயிற்சிகளையும் விளக்கமும் தருகிறார் யோகா பயிற்சியாளர் இளம்பரிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *