மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (05.12.2023) முதல் வரும் சனிக்கிழமை (09.12.2023) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.