நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த ஜன.2-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.