கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடி பாலத்தின் மேலும், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோட்டிலும், சாந்தி காலனி 13வது பிரதான சாலையிலும் வாகன ஓட்டிகள் செல்ல அறிவுறுத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *