சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்வதால் முன்பதிவை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கேயே ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் முறை ஜனவரி 10 முதல் நிறுத்தப்படுகிறது.