தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (9ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *